விஜய் தேவரகொண்டா 'லைகர்' படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்கிறார் விஜய் தேவரகொண்டா.தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்'படத்தை நடித்து முடித்துள்ளார்.இப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் விளங்குகிறார். இந்த நிலையில் இப் படம் ஆகஸ்ட் 25ஆம் திகதி வெளியாகவுள்ளது.
விஜய் தேவரகொண்டா சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் இணையவுள்ளார் .இந்த படத்தில் சமந்தாவுடன் இணையவுள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் இசையமைக்கவுள்ளார்.இப் படத்திக்கான பூஜை இன்று படக்குழுவுடன் சமூக வலைதளங்களில் வலம்வருகிறது.