Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்

sooriyanfm gossip - மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

579 Views
மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து வந்தவர் ஜான் பால்.இவர் 100க்கும் அதிகமான  திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 

இவர் 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில்பல படங்களுக்கு  எழுதிய திரைக்கதை மக்களிடத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது.
இதேவேளை இயக்குனர் ஜான் பால் அவரகள் சமீப காலமாக  உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி , 23 .04 .2022   அன்று காலமானார்.இவரை மறைவிற்கு  திரை உலக பிரபலங்கள் பலரும்  இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top