Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
சுந்தர்.சி மற்றும் ஜெயின் நடிப்பில் உருவான படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.

Sooriyan FM Gossip - சுந்தர்.சி மற்றும் ஜெயின் நடிப்பில் உருவான படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,232 Views
சுந்தர்.சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவான "பட்டாம்பூச்சி" திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனரும்  நடிகருமான சுந்தர்.சி இந்த படத்தில்  நடித்து வருகிறார் .இந்த படத்தில் ஜெய் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார்."பட்டாம்பூச்சி"  படத்தின் இயக்குனராக பத்ரி நாராயணன் விளங்குகிறார்.முன்னணி பிரபல நடிகர்களான ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி  போன்றோர் நடித்துள்ளார்கள் .இந்த டீசரை  இசையமைப்பாளர்  யுவன்சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். .இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைக்கோ திரில்லர் வகை உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் டீசர் தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top