Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
கறி சுவையில் காளான் 65

Sooriyan FM Gossip - கறி சுவையில் காளான் 65Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

738 Views
சுவையான சத்தான காளான் 65 எப்படி தயாரிப்பது?
காளான் 65 செய்ய தேவையான பொருட்கள்:

காளான் – 300 கிராம்,
கடலை மாவு – ஒரு கரண்டி,
மைதா மாவு – 2 கரண்டி,
சோள மாவு – ஒரு கரண்டி,
மிளகாய்த் தூள் – ஒரு கரண்டி,
கரம் மசாலா – கால் கரண்டி,
சீரகத்தூள் – கால் கரண்டி,
மிளகுத்தூள் – கால் கரண்டி,
கரம் மசாலா – கால் கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது – அரை கரண்டி,
எலுமிச்சை சாறு – அரை மூடி,
உப்பு – தேவையான அளவு.

காளான் 65 செய்முறை விளக்கம்:
முதலில் 300 கிராம் அளவிற்கு காளான் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காளானையும் தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சில காளான்கள் மேல்தோலை உரித்தால் வந்துவிடும். பின்னர் உலர்ந்த காளான் துண்டுகளை ஐந்து ஆறு துண்டுகளாக ஒரே அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கடலை மா, மைதா மா, சோள மாவ, கரம் மசாலா, மிளகுத்தூள், சீரகத்தூள், வெறும் மிளகாய் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக இஞ்சி பூண்டு விழுது நைசாக அரைத்து சேர்க்க வேண்டும். வறுக்கும் பொழுது ஒரு வித புளிப்புத் தன்மைக்கு அரை மூடி எலுமிச்சை சாற்றை விதைகள் இல்லாமல் சேர்த்து கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top