Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
தளபதி திரைப்படத்தில் இணையும் Kgf 02 பிரபலம்

sooriyanfm gossip - தளபதி திரைப்படத்தில் இணையும் Kgf 02 பிரபலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

910 Views
தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் ’Kgf 2’ திரைப்டத்தில் நடித்த பிரபல நடிகரும் இணைந்து நடிக்க உள்ளதாக   செய்திகள் வெளியாகியுள்ளது.




’Kgf 2’ திரைப்படத்தில் அட்டகாசமான வில்லன் கதாப்பாத்திரத்தில்  நடித்தவர் பிரபல நடிகர் சஞ்சய்தத். இவர் தான் தற்போது  விஜய் நடிக்க இருக்கும் 67வது திரைப்படத்தில் வில்லனாக இணைய இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டதாகவும்  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top