Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
சுவையான அவரைக்காய் பொரியல்

Sooriyan FM Gossip - சுவையான அவரைக்காய் பொரியல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

934 Views
காய்கறிகளில் எப்பொழுதும் காரம் குறைவாக இருந்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அவரைக்காய் – அரை கிலோ,
மஞ்சள் தூள் – அரை கரண்டி,
தேங்காய் – 3 சில்லு,
வர மிளகாய் – 4,
எண்ணெய் – 4 கரண்டி,
கடுகு – அரை கரண்டி,
சீரகம் – அரை கரண்டி,
உளுத்தம் பருப்பு – அரை கரண்டி,
கடலைப்பருப்பு – அரை கரண்டி,
உப்பு – கால் கரண்டி,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி , பிறகு மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை கரண்டி கடுகு, அரை கரண்டி சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அரை கரண்டி கடலைப்பருப்பு, அரை கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். நான்கு மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து, அதனுடன் ஒரு கரண்டி உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரை கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து விடவேண்டும். இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, தட்டு போட்டு மூடி, வேக வைக்க வேண்டும்.

பின்னர் மூன்று சில்லு தேங்காயை காய் துருவலில் பொடியாக துருவிக்கொண்டு, வேக வைத்துள்ள அவரைக்காயின் மீதுள்ள தட்டை திறந்து, அதன் மீது தேங்காய் துருவலை சேர்த்துக் கலந்து விட்டு, அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் போதும். சுவையான அவரைக்காய் பொரியல் தயாராகிவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top