Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
google அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பம்

Sooriyan Gossip - google அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

704 Views
google  நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றிருக்கு காப்புரிமை கோரியுள்ளது. 

இந்த தொழில்நுட்பத்தில் நமது சருமத்தை தொடுவதன் மூலம் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

‘ஸ்கின் இன்டர்ஃபேஸ்’ என இந்த தொழில்நுட்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

smart watch ஐ பயன்படுத்தும் பயனர்கள் watch இன் திரையை தொடாமல் watch பக்கத்தில் உள்ள சருமத்தை தொட்டால் போதும்.

அதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகளை எடுக்க முடியும் , சத்தத்தை அதிகரிக்க முடியும், செட்டிங்ஸை மாற்ற முடியும்.

அதேபோல காது பக்கத்தில் தொடுவதன் மூலம் இயர்பட்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top