Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
தளபதி விஜயின் 67ஆவது திரைப்படம் பற்றி வெளியான தகவல்கள்.

SooriyanFM Gossip - தளபதி விஜயின் 67ஆவது திரைப்படம் பற்றி வெளியான தகவல்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் இவருக்கு  இலட்சக் கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். 
பெரிய எதிர்பார்ப்புக்களுடன் இவரது 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இறுதியில் அப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. இதனால் விஜயின் அடுத்த புதிய திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.

அதன்படி தளபதியின் 66 வது படத்தை இயக்கி வருகிறார் வம்சி. அப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக இடம்பெற்றுவருகிறது. இந்நிலையில் தளபதியின் 66வது திரைப்படம் முடியும் முன்பே 67வது திரைப்படம் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் பரவியது.

அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பதாகவும் அதற்காக ஒரு மாஸ்டர் கூடடணி இணைவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் தளபதி 67 படத்தில் இடையமைப்பாளர் சாம் CS இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதுவாயினும் இந்த புதிய திரைப்படத்தின் வரவை ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top