Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் தலைவராக்கியது உணர்ச்சிவசப்பட்ட முடிவு

sooriyan gossip - ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் தலைவராக்கியது உணர்ச்சிவசப்பட்ட முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

756 Views
ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து யுவராஜ் சிங் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக விளங்கியவர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ், ரோகித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக நியமித்தது குறித்து பரபரப்பாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " ரோகித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைவராக்கியது உணர்ச்சிவசப்பட்ட முடிவாக உணர்ந்தேன்.

உடற்தகுதிக்கு உட்பட்டு உங்கள் டெஸ்ட் தலைவரை அறிவிக்க முடியாது. அவருக்கு நிறைய காயம் ஏற்படுகிறது. அவர் தனது உடலைக் கவனிக்க வேண்டிய வயதில் இருக்கிறார்.

இது அவருக்கு டெஸ்ட் அணித்தலைமையிலும் அழுத்தத்தை சேர்க்கும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரமப வீரராக களமிறங்கி ஓரிரு வருடங்கள்தான் ஆகிறது.

அந்த இடத்தில் அவர் நன்றாக விளையாடி வருகிறார். அதனால் அவர் தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தட்டும்.

5 நாட்கள் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடுவது எளிதான காரியமல்ல " என அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top