2000ம் ஆண்டு நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷாலினி.அனோஷ்கா, ஆத்விக் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில்,நடிகை ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்வையிடும் ரசிகர்கள் நடிகை ஷாலினி மீண்டும் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
இதேவேளை நடிகை ஷாலினியின் தங்கையான ஷாம்லியுடன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்