Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
நடிகர் சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்

sooriyanfm gossip - நடிகர் சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

378 Views
பிரபல நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா திரைப்படத்தினை தொடர்ந்து  தற்போது காட்பாதர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினை இயக்குனர்  மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

 இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.இந்த நிலையில்  இந்தத் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இணைந்து நடனமாட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிவார் என இசையமைப்பாளர் தமன் அறிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top