Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
தளபதியுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்

Sooriyan Gossip - தளபதியுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,011 Views
தளபதி விஜயின் 66 வது படம் எல்லோர் மத்தியிலும் பெரும் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜயின் அடுத்தப்படத்தை முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிவருகிறார்.

"தளபதி 66 "திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் விஜக்கு ஜோடியாக முதல் முறையாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மெர்சல், சர்கார், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் விஜயுடன் இணைந்து நடித்த யோகிபாபு தளபதி 66 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படம் குடும்பப்பாங்கான திரைப்படமாக உருவாகிவருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top