Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
புதிதாக சன்ரைசர்ஸ் அணியில் இணையும் இளம் வேகப்பந்து புயல்!

Sooriyan FM Gossip - புதிதாக சன்ரைசர்ஸ் அணியில் இணையும் இளம் வேகப்பந்து புயல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,017 Views
நடப்பு IPL தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் சௌரப் துபே விலகியதால் சுஷாந்த் மிஷ்ரா என்ற இளம் வேகப் பந்துவீச்சாளரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஷ்ரா மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சுஷாந்த் மிஷ்ரா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 20 இலட்சம் ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள போட்டிகளில் அணியுடன் இணைந்துகொள்வார் என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றவர் சுஷாந்த் மிஷ்ரா. 5 போட்டிகளில் விளையாடிய அவர் 7 விக்கெட்டுகளை எடுத்தார். அத்துடன், இதுவரை 4 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top