அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம்.இத்திரைப்படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் உலகெங்கும் மே மாதம் 20 ம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பகிர்கின்றனர்.