Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
Disney Plus Hotstar Mobile சந்தா வழங்கும் Prepaid சலுகைகள்

sooriyanfm gossip - Disney Plus Hotstar Mobile சந்தா வழங்கும் Prepaid சலுகைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

661 Views
Reliance Jio நிறுவனமானது  இந்திய Telecom சந்தையில் மூன்று மாதங்களுக்கு Disney Plus Hotstar Mobile சந்தா வழங்கும் Prepaid சலுகைகளை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர்  ஒரு வருடத்திற்கான Disney Plus Hotstar சந்தா வழங்கும் சலுகைகளை Reliance Jio அறிவித்திருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு Disney Plus Hotstar Mobile சந்தா  வழங்கும் சலுகைகளை Jio அறிவித்துள்ளது.

அந்தவகையில் புதிய  சலுகை விலை மற்றும் அதனுடைய நன்மைகளையும் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.ரூ. 151 Data Add On சலுகை  தினமும் 8GB Data, Active Plan நிறைவுபெறும் வரை Validity மேலும்  ரூ. 33 ஒரு மாத சலுகை - தினமும் 1.5GB Data, Unlimited Voice Call, தினசரி SMS மற்றும் 28 நாட்கள் Validity .

ரூ. 583 - இரண்டு மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB Data, Data, Unlimited Voice Cal, தினசரி SMS மற்றும் 56 நாட்கள் Validity ரூ. 783 - மூன்று மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB Data, Unlimited Voice Call, தினசரி SMS மற்றும் 84 நாட்கள் Validity .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top