தமிழ் திரையுலகில் 1980களில் இருந்து பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவருடைய ஜூன் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.
இந்நிலையில் இப்பொழுது இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது இம்மாதம் 15ம் திகதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நாளில் இந்த படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.