Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
ரஜனி படத்தில் சிவகார்த்திகேயனா?

Sooriyan FM Gossip - ரஜனி படத்தில் சிவகார்த்திகேயனா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

264 Views
டான் படத்தை நடித்து முடித்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்க போவதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான சிவகார்த்திகேயன் அடுத்து புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் தெரிவிக்கின்றன .சிவகார்த்திகேயன் இது பற்றி தெரிவிக்கையில்“நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நான் இணைந்து நடிக்கப் போவதாகவும், அந்த திரைப்படத்துக்கு பாடல் எழுத போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனால் இந்த விடயம் பற்றி எதுவும் தெரியாது.
கனா, வேலைக்காரன், ஹீரோ திரைப்படங்களில் சமூக விஷயங்கள் இருந்தன. நான் நடித்துள்ள டான் திரைப்படம் கல்லூரி மாணவர்களின் பிரச்சனையை பேசும் திரைப்படமாகும்.எனக்கு பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்கவே விருப்பம்.இந்த நிலையில் எனது திரைப்படங்கள் பல கோடிகள் வசூலிக்கிறது என்பதற்காக சம்பளத்தை உயர்த்தவில்லை.நியாயமான சம்பளம் வாங்குகிறேன். எனக்கு பிடித்த கதையில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்றார் சிவகாத்திகேயன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top