Google நிறுவனமானது தங்களுடைய புதிய Pixel Butts Pro Earbuds மொடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய Google Pixel Butts Pro நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலையானது இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. இதன் விற்பனையானது ஜூலை மாதம் ஆரம்பமாகிறது.
புதிய Pixel Butts Pro Google நிறுவனத்தின் புதிய Audio உபகரணமாகும். இதில் 11mm Speaker Driver, ANC வசதி என்பன உள்ளது . மேலும் 6 -Core Audio சிப் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் Audio அனுபவத்தை Google நிறுவனத்தின் பிரத்யேக Audio குழு உருவாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.