Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
3 நாட்களில் தளபதி விஜய்யின் 'சச்சின்' திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை!

SooriyanFM Gossip - 3 நாட்களில் தளபதி விஜய்யின் 'சச்சின்' திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

972 Views
இயக்குநர் ஜோன் மகேந்திரன் இயக்கத்தில் தளபதி விஜய்,ஜெனிலியா,வடிவேலு,சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் 2005இல் வெளியான திரைப்படம் 'சச்சின்'.

இரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்ற இத் திரைப்படத்தை மீண்டும் 20 வருடத்திற்குப் பிறகு திரையரங்குகளில் Re-Release செய்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு.

கடந்த 18ஆம் திகதி Re-Releaseஆன 'சச்சின்' திரைப்படத்தை, வெளியான நாளிலிருந்தே விஜய் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், 'சச்சின்' திரைப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இத் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ 5 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம், இதுவரையில் Re-Release செய்யப்பட்டு பெரிய வெற்றியடைந்த தளபதி,கில்லி,பாபா,ஆளவந்தான் திரைப்படங்களின் வரிசையில் 'சச்சின்' திரைப்படமும் இணைந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top