Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!

SooriyanFM Gossip - சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

343 Views
தமிழ்த் திரையுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். 'அமரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' என்ற திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது 'Good Night' திரைப்படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இத்திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், திரைப்படத்தின் படப்பிடிப்பு August 16ஆம் திகதி தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விரைவில் இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top