Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணிரத்னம் !

SooriyanFM Gossip - இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணிரத்னம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

456 Views
மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான 'Thug life' திரைப்படம், இரசிகர்கள் இடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் அளித்த பேட்டியில் “மீண்டும் நாயகன் போன்ற திரைப்படமொன்றை எடுப்பதற்கான எண்ணம் எனக்கோ கமல்ஹாசனுக்கோ இல்லை.

அத்தகைய திரைப்படத்தை எதிர்பார்த்த இரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படத்தைக் கொடுக்க விரும்பினோம். அதற்கேற்ப உருவான திரைப்படம்தான் Thug Life” என்று கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top