Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
தென்னாபிரிக்க அணிக்கு புதிய தலைவர்!

Sooriyan Gossip - தென்னாபிரிக்க அணிக்கு புதிய தலைவர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

421 Views
தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் சிம்பாப்வேயில் ஜூலை 14ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணியின் தலைவராக Rassie van der Dussen நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க T20 அணியின் வழக்கமான தலைவரான எய்டன் மார்க்ரமுக்கு பணிச்சுமை காரணமாக இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்னாபிரிக்க T20 அணியின் பதில் தலைவராக Rassie van der Dussen நியமிக்கப்பட்டுள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top