Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய சுப்மன் கில்!

SooriyanFM Gossip - டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய சுப்மன் கில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

324 Views
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269) உதவியுடன் இந்திய அணி 587 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 269 ஓட்டங்கள் அடித்த சுப்மன் கில், 2-ஆவது இன்னிங்சில் 161 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இரண்டையும் சேர்த்து இந்தப் போட்டியில் மட்டும் சுப்மன் கில் 430 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த 2-ஆவது வீரர் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

1. கிரஹம் கூச் - 456 ஓட்டங்கள்
2. சுப்மன் கில் - 430 ஓட்டங்கள்
3. மார்க் டெய்லர் - 426 ஓட்டங்கள்
4.குமார் சங்கக்கார - 424 ஓட்டங்கள்
5. பிரையன் லாரா - 400 ஓட்டங்கள்







Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top