Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
10 நாட்களில் 10kg எடையை குறைத்த நடிகர்

SooriyanFM Gossip - 10 நாட்களில் 10kg எடையை குறைத்த நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையை 10 நாட்களில் 10 kg குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ, ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாக திரை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

படத்தின் தலைப்பு, கதை, நடிகர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தயாரிப்பு குழு தற்போது வரை வெளிப்படுத்தவில்லை. எனினும், இது வெற்றிமாறனின் ‘வட சென்னை’ திரைப்படத்தை தழுவிய ஒரு படமாக இருக்கலாம் என்ற பேச்சு திரை உலகத்தில் வலுப்பெற்று வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top