Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதி அறிவிப்பு!

SooriyanFM Gossip - ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

304 Views
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் திகதி என்பவற்றை சர்வதேச ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.

இதன்படி, லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான கிரிக்கெட் போட்டிகள் 2028 ஜூலை 12 முதல் 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

T20 வடிவத்தில் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சுமார் 48 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் (Pomona Fairplex) நிர்மானிக்கப்ப்படும் தற்காலிக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top