Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகள் எங்கே?

SooriyanFM Gossip - டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகள் எங்கே?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
அடுத்த மூன்று பருவங்களுக்குமான ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளை நடாத்துவதற்கான சந்தர்ப்பம் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பினை தற்போது பெற்றுக் கொண்டுள்ளது.

ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முந்தைய இறுதிப் போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடித்த பதிவுகளைக் கொண்டிருப்பதன் காரணமாகவே இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு அடுத்த மூன்று இறுதிப் போட்டிகளுக்குமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top