Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய Imagine Me அம்சம்!

SooriyanFM Gossip - Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய Imagine Me அம்சம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

476 Views
மெட்டா AI, தனது புதிய “Imagine Me” எனும் தனிப்பயனாக்கப்பட்ட படம் உருவாக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது Instagram, WhatsApp, மற்றும் Facebook Messenger ஆகிய மெட்டாவின் மெசேஜிங் செயலிகளில் இயங்கும் புதிய செயற்கை நுண்ணறிவு வசதியாகும்.


பயனர்கள் "@Meta AI" என்று குறிப்பிட்டு, தனிப்பட்ட அல்லது குழு உரையாடல்களில் “Imagine me as…” என்று தொடங்கி ஏதேனும் ஒரு கற்பனையான விடயத்தைக் கூறலாம்.

அந்த கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டு Meta AI, பயனரின் உருவத்தை அந்தக் காட்சியில் காட்சிப்படுத்தும்.

இதற்காக பயனர்கள் முன்புறம், இடது மற்றும் வலது பக்கங்களில் எடுத்த 3 Selfie புகைப்படங்களை வழங்க வேண்டும்.

தனிப்பட்ட கட்டுப்பாடுகள்
பயனர்கள் உருவாக்கிய படங்களை Edid செய்யலாம், மீண்டும் உருவாக்கலாம் அல்லது நீக்கலாம்.

புகைப்படங்களை புதுப்பிக்கலாம், விருப்பங்களை மாற்றலாம் அல்லது இந்த வசதியை முடக்கவும் முடியும்.

மெட்டாவின் வெளிப்படைத்தன்மை கொள்கைக்கு ஏற்ப, "Imagined with AI" எனும் வாசகமும், மற்ற AI உருவாக்கிய படங்களுக்கு "AI info" என்ற குறியீடுகளும் சேர்க்கப்படும்.

இந்தப் புதிய வசதி, சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காட்சிகளை உருவாக்க விரும்பும் குழுவினரிடையே பெரும் வரவேற்பைப் பெறக்கூடியதாக இருக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top