Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் பாடல்கள் நாளை !

SooriyanFM Gossip - 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் பாடல்கள் நாளை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

315 Views
`நான்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் உருவான 'சலீம், 'பிச்சைக்காரன்' ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'மார்கன்' திரைப்படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25ஆவது திரைப்படமான 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார்.

இத்திரைப்படம் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top