Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
கவுண்டி அணியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்!

SooriyanFM Gossip - கவுண்டி அணியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி அணிகளில் ஒன்றான யோர்க்ஷையர் (Yorkshire) தமது எஞ்சிய பருவத்திற்கான போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான இமாம்-உல்-ஹக்கினை இணைத்திருக்கின்றது.

இந்திய துடுப்பாட்ட வீரரான ருதுராஜ் கெய்க்வாட் யோர்க்ஷையர் அணியுடன் இந்தப் பருவத்திற்கான கவுண்டி போட்டிகளுக்காக முன்னர் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த போதும் அவர் சொந்த காரணங்கள் கருதி தொடரிலிருந்து விலகியிருந்தார்.

இந்த நிலையில் கெய்க்வாடின் பிரதியீட்டு வீரராகவே இமாம்-உல்-ஹக் யோர்க்ஷையர் அணியில் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top