Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
'spider man 4 ' திரைப்படத்தின் First Look Teser வெளியானது!

SooriyanFM Gossip - 'spider man 4 ' திரைப்படத்தின் First Look Teser வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

491 Views
Super Hero  கதையை கொண்ட ‘spider-man’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8  ‘spider-man’ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதில் Tom Holland ஸ்பைடர் மேனாக நடித்து ‘spider man homecoming' , ‘spider man far from home’, ‘Spider-Man: No Way Home’ ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து தற்போது Tom Holland நடிப்பில் நான்காவது திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்துக்கு ''Spider-Man: Brand New Day'' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 'spider man 4 ' ஆம் பாகத்தின் First Look Teser வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top