Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
கூலி திரைப்படம் படைத்துள்ள புதிய சாதனை!

SooriyanFM Gossip - கூலி திரைப்படம் படைத்துள்ள புதிய சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,285 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 

திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே முன்கூட்டிய டிக்கெட் பதிவுகளில் இரசிகர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது கூலி திரைப்படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 151 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளியான முதல் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை கூலி திரைப்படம் தற்போது படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top