Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
WhatsApp இல் அதிகரிக்கும் Video Call மோசடி !

SooriyanFM Gossip - WhatsApp இல் அதிகரிக்கும் Video Call மோசடி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
தற்போது WhatsApp Screen Mirroring மோசடி அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 
உங்கள் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளது எனக்கூறி, உங்களின் நம்பிக்கையை பெற Video அழைப்புக்கு வருமாறு கூறுவார்கள்.

அதன் பின்னர், உங்கள் Mobile Phone திரையை பகிர்ந்தால் (Screen Sharing) தான் இதனை சரி செய்ய முடியும் என கூறுவார்கள்.

அவர்கள் கூறியபடி நீங்கள் திரையைப் பகிர்ந்தால், உங்கள் வங்கி செயலிக்கு உள்ளே நுழையுமாறு அறிவுறுத்துவார்கள்.

அப்படி நீங்கள் செய்யும் போது, நீங்கள் உள்ளிடும் கடவுச்சொல் (PassWord) உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அவர்களால் பார்க்க முடியும்.

உங்களுக்கு வரும் OTP யையும் அவர்களால் காண முடியும். இதன் மூலம், உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவர்களால் திருட முடியும்.

வங்கி அல்லது அரசு துறைகளில் இருந்து பேசுவதாக யாரேனும் கூறினால், அவர்களின் நம்பகத்தன்மையை சரி பார்க்க வேண்டும்.

பொதுவாக அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரும் Video அழைப்புகளை எடுக்க வேண்டாம்.

அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் link ஐ Click செய்ய வேண்டாம்.

WhatsApp இல் தானியங்கி பதிவிறக்கத்தை (Auto - Download) செயல் நிறுத்தி வைக்கவும்.

இதன் மூலம் நீங்கள் Download செய்வது உங்களின் கண்காணிப்பில் இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top