Internet இல்லாமலே WhatsApp அழைப்பு மேற்கொள்ளும் வசதியை Google நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இணைய வசதியால் செயல்படும் WhatsApp செயலியில், 2015 ஆம் ஆண்டில் குரல் அழைப்பு மேற்கொள்ளும் வசதியும், 2018 ஆம் ஆண்டில் Video அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், Internet
இல்லாமலே WhatsApp மூலம் குரல் மற்றும் Video அழைப்பு மேற்கொள்ளும் வசதியை Google நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
Network இல்லாத இடத்திலும், செயற்கைகோள் உதவியுடன் WhatsApp வழியாக Audio மற்றும் Video அழைப்பு பேசும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும், 28 ஆம் திகதி முதல் Pixel 10 Series10 தொடரில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என Google தெரிவித்துள்ளது.
மேலும், Network இல்லாமல் WhatsApp மூலம் குரல் அழைப்பு மற்றும் Video அழைப்பு அம்சம் உள்ள உலகின் முதல் Smartphone இதுதான் என Google தெரிவித்துள்ளது.