Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
சிம்பாப்வே அணிக்கெதிரான இலங்கையின் வெற்றி தொடருமா?

SooriyanFM Gossip - சிம்பாப்வே அணிக்கெதிரான இலங்கையின் வெற்றி தொடருமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

408 Views
சிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரிலும் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணி நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து 278 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

20க்கு 20 தொடரிலும் இலங்கை அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி தொடரை கைப்பற்றி வெற்றியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top