Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வென்றது தென்னாபிரிக்கா

SooriyanFM Gossip - முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வென்றது தென்னாபிரிக்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

490 Views
தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி லீட்சில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி 24.3 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 132 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 20.5 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப்பெற்று வெற்றியை தனதாக்கியது.

இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top