Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் படைத்துள்ள சாதனை!

SooriyanFM Gossip - நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் படைத்துள்ள சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

400 Views
கதாநாயகிகளை மையப்படுத்தி வெளியாகும் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைப்பதில்லை.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா , மஞ்சு வாரியர் என பல நடிகைகள் இப்படி நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து இருந்தாலும், அவர்கள் யாரும் செய்ய முடியாத சாதனையை மலையாளத்தில் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் Lokah படம் செய்து இருக்கிறது.

கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
Lokah படம் 7 நாட்களில் 101 கோடிக்கும் மேல் வசூலித்து இருப்பதாக படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்து இருக்கும் நிலையில் அனைவரும் திரைப்பட குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top