Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
'மதராஸி' திரைப்படத்தின் முதல்நாள் வசூல் விபரம் வெளியானது.

SooriyanFM Gossip - 'மதராஸி' திரைப்படத்தின் முதல்நாள் வசூல் விபரம் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

599 Views
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 

திரைப்படத்தை பார்த்து இரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் திரை நட்சத்திரங்கள் பலரும் படம் குறித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'மதராஸி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி திரைப்படம் 11.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதுக்குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top