Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால்.

SooriyanFM Gossip - விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால்.
அவர் பயங்கரமான விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என ஒரு வதந்தி இணையத்தில் பரவிய நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காஜல் இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அதாவது, நான் விபத்தில் சிக்கி, இறந்துவிட்டதாக ஒரு செய்தியை பார்த்தேன். உண்மையில் இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இது முற்றிலும் பொய்.

கடவுளின் கருணையால் நான் நலமாக இருக்கிறேன் என உறுதிப்படுத்துகிறேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பவோ நம்பவோ வேண்டாம் என காஜல் தன் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top