Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது ஆப்கானிஸ்தான்!

SooriyanFM Gossip - ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது ஆப்கானிஸ்தான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

358 Views
17-வது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நேற்றைய முதலாவது லீக் போட்டியில் 'பி' பிரிவைச்சேர்ந்த ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை எடுத்தது ஆப்கானிஸ்தான். 189 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதன்படி முதலாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 17-வது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வெற்றியோடு ஆரம்பித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top