டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ Lokah’.
இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தைப் பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இத்திரைப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் 202 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.