Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
சிவகார்த்திகேயனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

SooriyanFM Gossip - சிவகார்த்திகேயனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

206 Views
பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் அண்மையில்
உலகம் முழுவதும் வெளியானது.

திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

திரைப்படத்தைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘மதராஸி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்," மை காட் எக்ஸலென்ட், என்ன பர்ஃபார்மன்ஸ்..! என்ன ஆக்ஷன்ஸ்.! சூப்பர் சூப்பர் எஸ்.கே..! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க.. காட் பிளஸ்.. காட் பிளஸ்.." என்று அவருக்குரிய ஸ்டைலில், அவருக்குரிய சிரிப்பில் கூறியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top