Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
கூலி திரைப்படத்தில் தான் நடித்தது தவறு என அமீர் கான் கவலை!

Gossip Sooriyan Fm - கூலி திரைப்படத்தில் தான் நடித்தது தவறு என அமீர் கான் கவலை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

761 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் கூலி.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருந்தாலும் திரைப்படம் குறித்த பல எதிர்மறை விமர்சனங்களும் கூறப்பட்டன. அதில் சில கதாபாத்திரங்கள் காரணமே இல்லாமல், கதைக்கு பொருத்தம் இல்லாமல் திணிக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் அதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த அமீர் கான் படத்தில் தனது கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை என அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

திரைப்படத்தை பார்த்தபோது அந்த கதாபாத்திரம் ஆக்கபூர்வமாக இல்லை என தோன்றியதாகவும், இந்த படத்தில் நடித்திருக்க கூடாது என தோன்றுவதாகவும் அமீர் கான் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top