Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
குஷி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் திகதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Gossip Sooriyan Fm - குஷி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் திகதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

389 Views
2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வெளியான குஷி திரைப்படம்  100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் விஜய், ஜோதிகா மற்றும் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கதை மற்றும் இசை என இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் இன்றும் பலரது விருப்பத் தெரிவாக உள்ளது.

இந்நிலையில் குஷி திரைப்படம் எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top