Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசையாகவுள்ளது - ரஜினிகாந்த் !

SooriyanFM Gossip - கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசையாகவுள்ளது - ரஜினிகாந்த் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

243 Views
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. 

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைக் குவித்தது.

இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப்போவதாக கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தியிருந்தார்.

‘கூலி’ திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இந்தத் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க எனக்கு ஆசையுள்ளது. ஆனால், அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் தயாராகவில்லை. அவை எல்லாம் தயாரானால் நான் நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top