Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: பங்களாதேஷ் அணி அறிவிப்பு

SooriyanFM Gossip - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: பங்களாதேஷ் அணி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

294 Views
ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 

இந்த தொடர் அக்டோபர் 2ம் திகதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்த தொடரின் டி20 போட்டிகள் ஷார்ஜாவிலும், ஒருநாள் போட்டிகள் அபுதாபியிலும் இடம்பெற உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காயம் காரணமாக லிட்டன் தாஸ் அணியில் இடம் பெறவில்லை. ஜேக்கர் அலி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஜேக்கர் அலி, தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமான், சைப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், முகமது சைபுதீன், சவுமியா சர்க்கார் ஆகியோர் பங்களாதேஷ் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top