Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
சீன ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்!

SooriyanFM Gossip - சீன ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
சீன ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் எவா லிஸ் ஐ எதிர்கொண்டார்.

இதில் அதிரடியாக விளையாடிய கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், நாளை நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top