Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
இந்திய அணிக்கெதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு

SooriyanFM Gossip - இந்திய அணிக்கெதிரான நியூசிலாந்து அணி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

613 Views
இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, Michael Bracewell தலைமையிலான ஒருநாள் தொடருக்கான அணியில், Devon Conway, Daryl Mitchell மற்றும் Glenn Phillips உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேநேரம், Mitchell Santner தலைமையிலான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான அணியில், Michael Bracewell, Rachin Ravindra, Glenn Phillips, Devon Conway, Daryl Mitchell, James Neesham மற்றும் Tim Robins ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எனினும் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட சிலர் குறித்த அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top