Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
25
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

SOORIYAN GOSSIP - உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views

உடற்பயிற்சியே செய்யாமல் மிகவும் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் அது சாத்தியம்தான். அதற்கு நீங்கள் உங்களது வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கத்திலும் சில குறிப்பிட்ட மாற்றங்களை செய்து பழகிவந்தாலே போதுமானது.
ஆரோக்கியமான உணவுசத்தான உணவு சரிவிகித உணவானது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், குறைந்த அளவில் கொழுப்பு சத்தை கொண்ட புரத உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பான சிற்றுண்டிகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் குடிக்க வேண்டும்தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலிலிருந்து நச்சுகளை நீக்கி, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top