ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்தின் டீசர் மற்றும் Title வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இத் திரைப்படத்தில் S.தமன், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இத் திரைப்படம் Febaruary மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப் படக்குழு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.