Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
கேரளாவில் விஜய் இரசிகர்களுக்கு ஏமாற்றம்

SOORIYAN GOSSIP - கேரளாவில் விஜய் இரசிகர்களுக்கு ஏமாற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,760 Views
சினிமா இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜனநாயகன்.

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால் இந்த படத்துக்கான ஆர்வம் அதிகமாகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முதல் காட்சிக்கான டிக்கெட் பதிவுகள் உலகளவில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top